இரட்டைக்கிளவி படிவம் 1

இரட்டைக்கிளவி படிவம் 1

1st Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

ஒலிமரபுச் சொற்கள்/ ANIMALS SOUND

ஒலிமரபுச் சொற்கள்/ ANIMALS SOUND

1st - 6th Grade

10 Qs

மரபுத்தொடர் - படிவம் 2

மரபுத்தொடர் - படிவம் 2

1st - 11th Grade

10 Qs

தமிழ் மொழி தர அடைவு

தமிழ் மொழி தர அடைவு

1st Grade

10 Qs

நிறுத்தற்குறிகள்

நிறுத்தற்குறிகள்

KG - 1st Grade

13 Qs

திருக்குறள்

திருக்குறள்

1st - 2nd Grade

11 Qs

இரட்டைக்கிளவி

இரட்டைக்கிளவி

1st - 4th Grade

13 Qs

இரட்டைக்கிளவி படிவம் 1

இரட்டைக்கிளவி படிவம் 1

Assessment

Quiz

World Languages

1st Grade

Medium

Created by

THAMARAI MAHALINGAM

Used 5+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரட்டைக்கிளவிக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.


கடகட

ஈரத்தன்மைக் கொண்டிருத்தல்

குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்

அதிர்வு/நடுக்கம், விரைவு (விலை)

விரைவாகச் செய்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரட்டைக்கிளவிக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.


கிடுகிடு

ஈரத்தன்மைக் கொண்டிருத்தல்

குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்

அதிர்வு/நடுக்கம், விரைவு (விலை)

விரைவாகச் செய்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரட்டைக்கிளவிக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.


வெடவெட

ஈரத்தன்மைக் கொண்டிருத்தல்

குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்

அதிர்வு/நடுக்கம், விரைவு (விலை)

விரைவாகச் செய்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரட்டைக்கிளவிக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.


நசநச

ஈரத்தன்மைக் கொண்டிருத்தல்

குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்

அதிர்வு/நடுக்கம், விரைவு (விலை)

விரைவாகச் செய்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


குமரன் படிவம் ஒன்றில் பயில்கிறான். அவனுக்குத் தமிழ்மொழிப் பாடம் மிகவும் பிடிக்கும். அன்று ஆசிரியர் அவனைத் திருக்குறளை மனனம் செய்து வரச் சொன்னார். அவனும் ஆர்வத்துடன் திருக்குறளை மனனம் செய்து வகுப்பின் முன் _____________ ஒப்புவித்து அனைவரின் பாராட்டையும் பெற்றான்.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


குமரன் படிவம் ஒன்றில் பயில்கிறான். அவன் ஒரு கிராமத்தில் வசிக்கிறான். அவன் எப்பொழுதும் தன் நண்பனாக ராமுவுடன் காட்டுப் பாதையைக் கடந்து சேர்ந்து பள்ளிக்குச் செல்வான். அன்று ஒருநாள் ராமு பள்ளிக்கு வரவில்லை. அதனால் குமரன் தனியாக காட்டு வழியே நடந்து பள்ளிக்கு செல்ல துணிந்தான். அப்போது அங்கிருந்த புதரில் எதோ ஊர்ந்து செல்வதைக் கண்ட குமரன் ________________ பயத்தினால் நடுங்கினான்.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


இந்த கோரணி நச்சில் பெருந்தொற்றுக் கால கட்டத்தில் உலகில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பொருட்களின் விலை ________________ ஏற்றம் கண்டுள்ளது.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச

8.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


அன்று கடுமையான மழைப் பெய்தது. குமரன் மழையில் நனைந்தான். அதனால் அவனுக்கு ____________ வென இருந்தது.

கடகட

கிடுகிடு

வெடவெட

நசநச