
நன்னெறிக்கல்வி: ஆண்டு 5 (துணிவு)
Authored by nisha shanthini
Moral Science
5th Grade
Used 14+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
1.துணிவான செயல்களுக்கு மட்டும் (சரி) என அடையாளமிடுக
உண்மையை உரைக்கப் பயப்படமாட்டேன்.
உரக்கப் பேசினால் பயமாக இருக்கிறது.
தவறுகளைத் தட்டிக் கேட்க பயமகாக இருக்கிறது.
மீதப் பணத்தைக் கேட்டு வாங்கினேன்.
மாலவன் திருடர்களின் நடவடிக்கையை மறைந்திருந்து பார்த்தான்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.பகடிவதை செய்த சிறுவர்களைத் தடுத்தேன்.
சரி
பிழை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.ஆற்றில் குப்பைகளை வீசுவோரைத் தடுத்து நிறுத்தினேன்.
சரி
பிழை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.மேற்காணும் சூழலில் என்ன செய்வாய்?
கண்டும் காணாதது போல் இருப்பேன்
மிருக வதை பிரிவு அதிகாரிகளுக்குத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிப்பேன்.
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
5.பகடிவதைச் சூழலைக் கண்டால் எப்படி துணித்து செயல்படுவாய்? (2 விடைகள்)
என் நண்பர்கள் என தெரியாதது போல் சென்று விடுவேன்.
கட்டொழுங்கு ஆசிரியரிடம் தெரிவிப்பேன்.
அம்மாணவர்களைத் தடுத்து நிறுத்துவேன்.
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
6.துணிந்து செயல்படுவதன் நன்மைகள் யாவை?
பிறருக்கு முன்னுதாரணமாக இருக்கலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெற
தன்னம்பிக்கையுடன் மற்றும் தைரியத்துடன் செயல்படலாம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?