
அடிப்படை மின்பொறியியல்
Authored by sysfa win
Professional Development
11th Grade - Professional Development
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பெரும்பாலும் மின் பகிர்மானத்திற்கு பயன்படுத்தப்படும் கடத்தி
எக்கு
தாமிரம்
அலுமினியம்
வலுப்படுத்தப்பட்ட எக்குடன் கூடிய அலுமினியக் கடத்தி
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
66 கி. வோ மின்னழுத்த மின் தொடரில் பயன்படுத்தப்படும் மின்காப்பானில் எத்தனை வட்டத் தட்டுகள் இருக்கும்
3
8
6
12
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வெளிச் சுடரொளி விளைவு ஏற்படுத்துவது
மின் திறன் இழப்பை அதிகரிக்கும்
மின் எதிர் வினை மதிப்பை அதிகரிக்கும்
தூண்டுத் திறன் மதிப்பை அதிகரிக்கும்
மின்தடை மதிப்பை அதிகரிக்கும்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மேனிலை மின்தொடர் பகிர்மானத்தில் மரக்கம்பமானது எந்த மின்னழுத்தம் வரை பயன்படுத்தப்படுகிறது
440 கி.வோ
11 கி.வோ
22 கி.வோ
66 கி.வோ
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வெண்சுடர் விளக்கின் மின் இழையானது
டங்ஸ்டன்
செம்பு
அலுமினியம்
கார்பன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?