Search Header Logo

இணைப்புச் சொற்கள்

Authored by YAZHILINI THENARUVI

Other

5th Grade

Used 5+ times

இணைப்புச் சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அதனால் என்பது _______

பெயர்ச்சொல்

வினைச்சொல்

இணைப்புச்சொல்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கருமேகங்கள் வானில் திரண்டன ______ மழை பெய்யவில்லை.

ஆகவே

ஆயினும்

எனவே

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கண்ணன் பேருந்தில் செல்ல விரும்பினான் ______ அவன் நண்பன் மிதிவண்டியே போதும் என்றான்.

ஆனால்

அதனால்

இருப்பினும்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பருவமழை பெய்தது ______ ஏரி குளங்கள் நிரம்பின.

எனவே

ஆனால்

அதனால்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

காற்று பலமாக வீசியது _____ மரங்கள் வேரோடு சாய்ந்தன.

எனவே

ஆகவே

அதனால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground