
வீதமும் விகிதமும் - ஆண்டு6 ஆக்கம், திருமதி மா.மாலதி
Authored by MALATHY Moe
Mathematics
6th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு கடையில் 100 வெள்ளை நிற அழிப்பான்களும் 150 நீல நிற அழிப்பான்களும் இருந்தன. அவற்றில் 20 வெள்ளை நிற அழிப்பான்களும் 50 நீல நிற அழிப்பான்களும் விற்கப்பட்டன. மீதமுள்ள வெள்ளை நிறம், நீல நிறம் ஆகிய அழிப்பான்களின் விகிதத்தைக் கணக்கிடுக.
40 : 50
5 : 4
4 : 5
80 : 100
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலதியிடமும் மாறனிடமும் மொத்தம் RM350 இருந்தது. மாலதி,மாறன் ஆகியோரிடம் உள்ள பணத்தின் விகிதம் 3:4 என்றால் மாறனிடம் உள்ள பணத்தைக் கணக்கிடுக.
RM 120
RM 200
RM 150
RM 50
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு போத்தலில் 300 அவரை மற்றும் வெண்டை விதைகள் இருந்தன. அவரை மற்றும் வெண்டை விதைகளின் விகிதம் 2:1 ஆகும். போத்தலில் எத்தனை வெண்டை விதைகள் இருக்கும்?
400
300
200
100
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு குளத்தில் கருப்புக் கெண்டை மீன்களும் வெள்ளை கெண்டை மீன்களும் இருந்தன. கருப்புக் கெண்டை மீன்கள், வெள்ளைக் கெண்டை மீன்களின் விகிதம் 4:5 ஆகும். கருப்புக் கெண்டை மீன்களின் எண்ணிக்கை 80 ஆகும். அப்படி என்றால் வெள்ளைக் கெண்டை மீன்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
100
80
20
9
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கலையரசி 200 மாங்கனிகளைப் பறித்தாள். அவற்றுள் 50 மாங்கனிகள் பழுத்துவிட்டன. பழுக்காத மற்றும் பழுத்த மாங்கனிகளின் விகிதம் என்ன?
15 : 5
1 : 3
150 : 50
3 : 1
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?