Search Header Logo

திருக்குறள் - ஆக்கம்..

Authored by THAMARAI MAHALINGAM

World Languages

4th Grade

Used 4+ times

திருக்குறள் - ஆக்கம்..
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருக்குறளில் விடுப்பட்ட இடத்திற்கேற்ற சரியானச் சொல்லைத் தேர்ந்தெடுக.


ஆக்கம் _______________ செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை

ஊக்கம்

அசையும்

அதர்வினாய்ச்

அமைதியாய்ச்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருக்குறளில் விடுப்பட்ட இடத்திற்கேற்ற சரியானச் சொல்லைத் தேர்ந்தெடுக.


ஆக்கம் அதர்வினாய்ச் _______________ அசைவிலா

ஊக்க முடையா னுழை

செல்லும்

சென்றும்

போகும்

ஆசையாய்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருக்குறளில் விடுப்பட்ட இடத்திற்கேற்ற சரியானச் சொல்லைத் தேர்ந்தெடுக.


______________ அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை

ஆசை

ஊக்கம்

ஆக்கம்

உடையர்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருக்குறளுக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

ஊக்கம் உடையவர்கள் தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவர். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வத்தைக் கொண்டிருந்தாலும் இல்லாதவராவே கருதப்படுவர்.

ஊக்கம் ஆக்கம் செல்வம் தரும்

சோர்வு இல்லாதவர் சொந்தமான செல்வத்தைத் தேடிக் கொள்வர். செல்வமும் அவரை நாடி வரும்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

திருக்குறளுக்கேற்றக் கருத்தைத் தேர்ந்தெடுக.


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை

ஆக்கம் செல்வம் தரும்

ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.

ஊக்கம் ஆக்கம் செல்வம் தரும்

ஊக்கம் இருந்தால் செல்வம் பெறலாம்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?