சூழலுக்கேற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க

சூழலுக்கேற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க

Assessment

Quiz

Other

University

Easy

Created by

PUNITHAMBIGAI SELVARAJU

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

விபத்தில் சிக்கிய தன் மகனைக் காண மருத்துவமனைக்குச் சென்ற தந்தையும் விபத்தில் பலியானது அவர் குடும்பத்திற்குப் பேரிழப்பாக இருந்தது.

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அகிலன் வட்டிக்குக் கடன் வாங்கி அதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பணம் கொடுத்தவர்கள் மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், அகிலன் செய்வதறியாது தவித்தார்.

நீர் மேல் எழுத்துப் போல

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

திரு முகிலனின் அம்மாவிற்கும் அவரின் மனைவிக்குமிடையே நிகழ்ந்த வாக்குவாதத்தில் யாரை முதலில் சமாதானம் செய்வது எனத் தெரியாமல் விழித்தார்.

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

இருதலைக் கொள்ளி எறும்பு போல

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தேர்வின் பொழுது மீள்பார்வை செய்யாமல் அலட்சியமாக இருந்ததால் அமுதனின் ஓராண்டு கால படிப்பு நிறைவேறாமல் தடைப்பட்டது.

நீர் மேல் எழுத்து

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய தீரன் தகாத நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கத்திற்கு அடிமையாகி சீர்திருத்தப் பள்ளியில் இணைய நேரிட்டது. இத்னால் அவன் வாழ்க்கையே திசை மாறியது

இருதலைக் கொள்ளி எறும்பு போல

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல