
சரி பிழை என எழுதுக
Authored by Pakkiyanathan Ponniah
Education
2nd Grade
Used 77+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.சத்தான உணவாக இருந்தாலும் தேவைக்கு மேல் அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமனாகிவிடும்.
சரி
பிழை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.கீரை உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது.
சரி
பிழை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.நாம் அளவான உணவும்,போதுமான நீரும் அருந்துவதோடு உடற்பயிற்சியும் செய்வதால் உடல் எடை சீராக இருக்கும்
சரி
பிழை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.நீர் நமது உடல் சூட்டைத் தணிக்காது.
சரி
பிழை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5.தேவைக்குக் குறைவாக சாப்பிட்டால் உடல் எடை நலிவுறும்.
சரி
பிழை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6.நொறுங்குத்தீனியினால் உடல் நலம் பாதிக்காது.
சரி
பிழை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?