
முத்துராமலிங்கத் தேவா்(பகுதி-1)
Authored by nagameena பாலா
Education
7th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.சுத்தத் தியாகி' என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்
பாரதியாா்
வ.உ.சி
முத்துராமலிங்கத் தேவா்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.முத்துராமலிங்கத்தேவர் கி.பி.(பொ.ஆ.) ...................................... ஆம் ஆண்டு பிறந்தாா்
1906
1908
1980
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.தேவா் படித்துக் கொண்டிருந்த போது பரவிய நோய் எது?
பிளேக்
காலரா
அம்மை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் .......................
ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
கவிதை
சொற்பொழிவு
பாடல் பாடும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5...............................மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தேவருக்குத் தடை விதித்தது.
பத்திாிகை
வாய்ப்பூட்டுச் சட்டம்
உாிமை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6.வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் .............................
பாலகங்காதர திலகர்.
பாரதியாா்
நேரு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7.தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவா் யாா்?
கம்பா்
பாரதிதாசன்
திரு. வி. கலியாணசுந்தரனார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
8 questions
2 Step Word Problems
Quiz
•
KG - University
20 questions
Comparing Fractions
Quiz
•
4th Grade
15 questions
Fractions on a Number Line
Quiz
•
3rd Grade
20 questions
Equivalent Fractions
Quiz
•
3rd Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
10 questions
Latin Bases claus(clois,clos, clud, clus) and ped
Quiz
•
6th - 8th Grade
22 questions
fractions
Quiz
•
3rd Grade
7 questions
The Story of Books
Quiz
•
6th - 8th Grade