சிறார் வசியம்

சிறார் வசியம்

KG - 4th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

pendidikan kesihatan

pendidikan kesihatan

4th Grade

10 Qs

PEN.JASMANI TAHUN 4

PEN.JASMANI TAHUN 4

4th Grade

6 Qs

tamil4

tamil4

12th Grade

10 Qs

சிறார் வசியம்

சிறார் வசியம்

Assessment

Quiz

Physical Ed

KG - 4th Grade

Hard

Created by

Guru Moe

Used 1+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சிறார் வசியம் என்றால் என்ன?

உடன்பிறப்புகளுக்கு இடையே இருக்கும் உணர்ச்சி ரீதியான தொடர்பு

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான உறவு

இது பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பு

2.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

சிறார் வசியத்தின் நோக்கம் என்ன?

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்காக குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற

அனைவரின் நம்பிக்கையையும் பெற

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கு பெரியவர்களின் நம்பிக்கையைப் பெற.

பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கு பெரியவர்களின் நம்பிக்கையைப் பெற

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட முடியுமா?

முடியும்

முடியாது

தெரியவில்லை

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அடிக்கடி நிகழ்வதற்கான காரணம் என்ன?

பெற்றோரிடமிருந்து குறைவான கவனம்

பெற்றோரிடமிருந்து குறைவான பாசம்.

நண்பர்களிடமிருந்து அன்பு இல்லாமை.

சமூக ஊடகங்களிலிருந்து குறைந்த கவனம்.

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

குழந்தைகள் பாலியல் வசியம் செய்வது யார்?

பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே செய்தல்

அந்நியர்கள் மட்டுமே செய்தல்

அறிமுகமானவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது அந்நியர்கள் செய்தல்.

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சிறார் வசியம் எப்படி நிகழும்?

சிறார்களின் தகவல்களைப் பெறுதல்..

சிறார்களுக்குப் பாராட்டுக்களையும் பரிசுகளையும் கொடுத்தல்.

சிறார்களுக்குத் தெரியாமல் அவர்களைத் தவறாகத் தொடுதல்.

மேலே உள்ள அனைத்து பதில்களும் சரி.

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க குழந்தைகள் கவனிக்க வேண்டிய வழிகள் என்ன?

அந்நியரின் வார்த்தைகளை எளிதில் நம்பாதீர்கள்

தனியாக நடப்பதைத் தவிர்க்கவும்

ஊடகங்களில் படங்களைப் பதிவேற்றுவதைத் தவிர்க்கவும்