எதிலும் கவனம்

Quiz
•
Arts
•
2nd Grade
•
Easy
SURESH Moe
Used 2+ times
FREE Resource
Student preview

5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்ட சூழ்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்ன? ( KBAT )
பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும் பொழுது.....
நண்பனைத் தள்ள வேண்டும்
வரிசையாக இறங்க வேண்டும்
வேகமாக ஓட வேண்டும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்ட சூழ்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்ன? ( KBAT )
நண்பர்களுடன் சாலையைக் கடக்கும் போது.....
ஓட வேண்டும்
வாகனம் வருகின்றதா என்று பார்க்க வேண்டும்
நண்பனைத் தள்ள வேண்டும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்ட சூழ்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்ன? ( KBAT )
மிதிவண்டியில் செல்லும் போது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்ட சூழ்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்ன? ( KBAT )
அப்பாவுடன் மகிழுந்தில் செல்லும் போது...
பாதுகாப்பு பட்டையை அணிய வேண்டும்.
முன் இருக்கையில் இருந்து பின் இருக்கைக்குத் தாவுதல்
கதவைத் திறந்து விளையாடுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்ட சூழ்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்ன? ( KBAT )
பெற்றோருடன் பேரங்காடிக்குச் செல்லும் போது....
அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்தல்.
பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் செல்லுதல்
மிந்தூக்கியில் தனியே செல்லுதல்.
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Appointment Passes Review

Quiz
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
Grammar Review

Quiz
•
6th - 9th Grade