படிவம் 3 : இணைமொழி

படிவம் 3 : இணைமொழி

12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

+2 வணிகவியல்  பாடம் 7

+2 வணிகவியல் பாடம் 7

12th Grade

10 Qs

தமிழ்மொழி - செல்வராணி ஆண்டு 5

தமிழ்மொழி - செல்வராணி ஆண்டு 5

12th Grade

8 Qs

நேர்காணல் - ஆண்டு 6

நேர்காணல் - ஆண்டு 6

6th Grade - University

9 Qs

மரபுத்தொடர் படிவம் நான்கு

மரபுத்தொடர் படிவம் நான்கு

9th Grade - University

10 Qs

ஆசிரியர் குவில்

ஆசிரியர் குவில்

12th Grade - University

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 12th Grade

10 Qs

நற நற இரட்டைக்கிளவி

நற நற இரட்டைக்கிளவி

12th Grade

10 Qs

கணினி பாகங்கள்

கணினி பாகங்கள்

KG - 12th Grade

6 Qs

படிவம் 3 : இணைமொழி

படிவம் 3 : இணைமொழி

Assessment

Quiz

Other

12th Grade

Easy

Created by

PUNITHAMBIGAI SELVARAJU

Used 14+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் அயராத உழைப்பின் பலனால் திரு நகுலன் குடும்பத்தினர் வியாபாரத்தில் நல்ல வருமானம் ஈட்டி -----------------ஆக வாழ்ந்தனர்.

ஏழை எளியவர்

சீரும் சிறப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செல்வச் செழிப்போடு வாழும் திரு அமுதன் ஒவ்வொரு மாதமும் தன் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை ------------------------களுக்குக் கொடுத்து உதவத் தவறுவதில்லை

ஈடு இணை

சீரும் சிறப்பு

ஏழை எளியவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் குடும்பத்தின் வளமான வாழ்வுக்காக திருமதி செல்வி -------------------- இன்றி அயராது உழைத்தார்

ஊண் உறக்கம்

அடக்க ஒடுக்கம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகழின் உச்சியில் இருந்த போதினும் --------------------- ஆன திரு பாலனின் குணம் அனைவரையும் ஈர்த்தது.

அடக்க ஒடுக்கம்

ஈடு இணை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமதி மகிழினியின் கொடுத்துதவும் மனப்பான்மைக்கு ------------------------ யாரும் இல்லை என அனைவரும் கூறினர்.

ஈடு இணை

சீரும் சிறப்பும்