Search Header Logo

எச்சம்

Authored by Alageswari D

World Languages

8th Grade

Used 4+ times

எச்சம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. குறிப்பு வினையெச்சம் …………………… வெளிப்படையாகக் காட்டாது.

காலத்தை

வினையை

பண்பை

பெயரை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………………. எனப்படும்.

முற்று

எச்சம்

முற்றெச்சம்

வினையெச்சம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……………………

படித்து

எழுதி

வந்து

பாா்த்த

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. அழகிய மரம் - என்ற சொல் எவ்வகை எச்சம்?

முற்றெச்சம்

வினையெச்சம்

குறிப்புப் பெயரெச்சம்

பெயரெச்சம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. முற்றெச்சத்திற்கு எடுத்துக்காட்டு --------------

படித்து முடித்தான்

வந்த மாணவன்

வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்

பொிய மரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. மாட்டிய என்பது --------------

எச்சம்

பெயரெச்சம்

வினையெச்சம்

முற்றெச்சம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. பாய்ந்து என்பது -------------

முற்றெச்சம்

பெயரெச்சம்

வினையெச்சம்

எச்சம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?