சமூகச் சீர்கேடு

சமூகச் சீர்கேடு

4th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

இடைச்சொல்

இடைச்சொல்

1st - 5th Grade

9 Qs

tholilpeyar

tholilpeyar

3rd - 4th Grade

4 Qs

பரதக் கலை

பரதக் கலை

4th Grade

10 Qs

நலக்கல்வி

நலக்கல்வி

4th Grade

6 Qs

tamil quiz

tamil quiz

4th Grade

10 Qs

tamil

tamil

KG - University

10 Qs

நன்னெறிக்கல்வி

நன்னெறிக்கல்வி

4th Grade

10 Qs

விடுப்பட்ட சொல்லை நிரப்புதல் 1

விடுப்பட்ட சொல்லை நிரப்புதல் 1

4th - 6th Grade

10 Qs

சமூகச் சீர்கேடு

சமூகச் சீர்கேடு

Assessment

Quiz

Other

4th Grade

Medium

Created by

GHANGASRI Moe

Used 5+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இவற்றுள் எவை சமூகச் சீர்கேடுகளாகும்.

உணவு உட்கொள்ளுதல்

புகைப்பிடித்தல்

பள்ளிக்கு மட்டம் பொடுதல்

பசை நுகர்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சமூகச் சீர்கேடுகளால் ஏற்படும் விளவுகள் என்ன?

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்

மாணவர்களின் எதிர்காலம் சீர்குலையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்பத்தினரின் பங்கு உன்டா?

அமாம்

இல்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சிவா பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அருகில் இருக்கின்றப் பெரங்காடிக்குச் சென்றான்.


ஆகவே, அவனுடைய இச்செயல் சரியா?

இல்லை

அமாம்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சமூகச் சீர்கேடுகளைக் களையக் குடும்பத்தினர் செய்ய வேண்டியது

குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழித்தல்

உடற்பயிற்சி செய்தல்

குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இருத்தல்

குழந்தைகளைக் கண்டித்தல்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் உள்ள பொது உடமைகளை உடைக்கின்றனர்.


அந்த மாணவர்களின் குடும்பத்தினர் கையாள வேண்டிய வழிகள் யாவை?

அவர்களைக் கண்டித்தல்

அவர்களுடன் நேரத்தை செலவிடுதல்

அவர்களை வெளியே அழைத்துச் செல்லுதல்

அவர்களுடன் உடற்பயிற்சி செய்தல்.