இரட்டிப்பு எழுத்துகள் கொண்ட சொற்றொடர்களை உருவாக்குதல்

இரட்டிப்பு எழுத்துகள் கொண்ட சொற்றொடர்களை உருவாக்குதல்

Assessment

Quiz

Fun

2nd Grade

Hard

Created by

HAREHARAAN Moe

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

"ண்ண" எனும் இரட்டிப்பு எழுத்தைச் சரியாகக் கொண்ட சொற்றொடரைத் தேர்வு செய்க.

வெள்ளிக் கிண்ணம்

சிவந்த கண்ணம்

வெள்ளை அன்னம்

நல்ல எண்ணம்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

"ன்ன" எனும் இரட்டிப்பு எழுத்தைச் சரியாகக் கொண்ட சொற்றொடரைத் தேர்வு செய்க.

தென்னம் கன்று

சின்ன வெங்காயம்

வன்ன மயில்

அழகிய இல்லம்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

"ல்ல" எனும் இரட்டிப்பு எழுத்தைக் கொண்டுள்ள சொற்றொடரைத் தேர்வு செய்க.

அன்பு செல்லம்

பெரிய இல்லம்

பள்ளிக்கூடம்

வெல்லக் கட்டி

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

"ள்ள" எனும் இரட்டிப்பு எழுத்தைக் கொண்டுள்ள சொற்றொடரைத் தேர்வு செய்க.

கொடை வள்ளல்

சிவப்பு முள்ளங்கி

குள்ள நாய்

நல்ல மனிதன்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சோழ ம____ர்

ண்ண

ல்ல

ள்ள

ன்ன

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மெ____ப் பேசினான்

ண்ண

ல்ல

ன்ன

ள்ள

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கண்ணாடி ச____ல்

ன்ன

ள்ள

ல்ல

ண்ண

8.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

எனது அ_____ன்

ல்ல

ன்ன

ள்ள

ண்ண