
Term III - Lesson 1-3
Authored by Vasanthi Daniel
Other
2nd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யோசேப்பின் தகப்பன் பெயர் என்ன?
Who is the father of Joseph?
ஆபிரகாம்
Abraham
ஈசாக்கு
Isaac
யாக்கோபு
Jacob
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யோசேப்புக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தார்கள்?
How many brothers does Joseph have?
10
11
12
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யோசேப்புக்கு எத்தனை சகோதரிகள் இருந்தார்கள்?
How many sisters does Joseph have?
1
2
3
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யாக்கோபுக்கு யோசேப்பின் மேல் பிரியமாய் இருந்ததினால் என்ன செய்தார்?
Since Jacob loved Joseph more, what he did to him?
பணம் தந்தார்
Gave money
தங்கம் தந்தார்
Gave gold
பல வர்ண அங்கி தந்தார்
Gave coat of many colours
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யோசேப்பிற்கு இன்னொரு பெயர் என்ன?
what was the other name Joseph was having?
திறமைசாலி
Skilled man
சொப்பனக்காரன்
Dreamer
கெட்டவன்
Bad fellow
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யோசேப்பை எந்த நாட்டிற்கு விற்றனர்?
to which place do they trade Joseph?
எகிப்து
Egypt
இஸ்ரவேல்
Israel
யூதா
Jude
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யோசேப்பை காப்பாற்ற நினைத்த சகோதரன் பெயர் என்ன?
Which one of the brothers tried to save Joseph?
சிமியோன்
Simion
ரூபன்
Ruban
லேவி
Levi
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?