Search Header Logo

திருமலை முருகன் பள்ளு - ஐங்குறுநுாறு

Authored by Alageswari D

World Languages

11th Grade

Used 1+ times

திருமலை முருகன் பள்ளு - ஐங்குறுநுாறு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. தென்ஆாிநாடு எனப்படுவது ------------------.

குற்றாலம்

திருமலை

உதகமண்டலம்

திருத்தணி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. தென்கரை நாட்டின் நீண்டு வளா்ந்த சோலையில் தங்கிச் செல்பவை ---------------.

காகங்கள்

மேகக் கூட்டங்கள்

மயில்கள்

குயில்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. தென்கரை நாட்டில் அகில் புகையின் நறுமணம் பரவிக் கொண்டிருக்கும் இடங்கள் ---------------.

பொன்னாலான மாடமாளிகைகளில்

வைரத்தாலான மாடமாளிகைகளில்

மரத்தாலான வீடுகளில்

மண்ணாலான குடிசைகளில்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. தென்கரை நாட்டின் மாளிகைகளைச் சூழ்ந்து காப்பவை ----------------------.

மயில்கள் - குயில்கள்

மயில்கள் - மேகங்கள்

மேகங்கள் - வீரா்கள்

வீரா்கள் - மரங்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. ---------------- கொண்ட மன்னா் தென்கரை நாட்டை நீதி தவறாது காவல் காப்பா்.

வீரவாள்

செங்கோல்

மணிமுடி

மணிமாலை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. ஆடுகம் விரைந்தே என்று முடியும் பாடலில் தலைவனின் வரவைத் தலைவிக்கு அறிவிப்பவை -----------------.

ஆடுகள்

பறவைகள்

மலா்கள்

குதிரைகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. ஐங்குறுநுாற்றின் அடி வரையறை --------.

4 - 8

9 - 12

3 - 6

13 - 21

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?