திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

Other

10th Grade

Hard

Created by

ANJALI NAGANTHERAN

Used 4+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

மூன்று

133

1330

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குளில் மொத்தம் எத்தனைப் பிரிவுகள்?

மூன்று

ஒன்று

இரண்டு

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

'கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்' எனும் பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

'நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்' எனும் பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'வணக்கம் ஐயா' எனும் வாக்கியத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.