
இலக்கியம் (part 1)
Authored by Archana Ramachandran
Other
10th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
இலக்கிய நடை என்றால் என்ன?
; புரிந்ததை எழுதவும்
Evaluate responses using AI:
OFF
2.
OPEN ENDED QUESTION
30 sec • Ungraded
மொழிநடை எத்தனை வகைப்படும்?
Evaluate responses using AI:
OFF
3.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
வருனணை என்றால் என்ன?
Evaluate responses using AI:
OFF
4.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
வசைமொழி்யில் ஓர் எடுத்துக்காட்டை எழுதுக.
Evaluate responses using AI:
OFF
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
" அது வானமெல்லாம் புகை பரப்பிக் கொண்டு வந்து நின்றது. “
; இவ்வாக்கியம் எந்த வகை மொழிநடையைச் சேர்ந்தது?
பேச்சுவழக்கு
வசைமொழி
வருணனை
தெரியவில்லை
6.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
“வளர்ந்த நானும் நீயும் உப்பு மண்ணிலும் களி மண்ணிலும் விழுந்த நீர்போல மாறிவிட்டோம். சிலர் அழுக்குச் சாக்கடையில் விழுந்த மழைத்துளி போல் கெட்டுவிட்டார்கள்".
; இவ்வாக்கியம் எந்த வகை மொழிநடையைச் சேர்ந்தது?
திசைச்சொற்கள்
மொழியணிகள்
வசைமொழி
இலக்கிய நடை
7.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
சரியான திசைச்சொல்லைத் தேர்வு செய்க.
அங்கும் இங்கும்
அணிகலனாக
சிகரெட்
சல சல
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?