
நலக்கல்வி ஆண்டு 3 திருநாவுக்கரசர் 17.8.2021 பக்கம் 79,80,81
Authored by Se Lva
Moral Science
3rd Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
1.தொடுதல் வரம்பை மீறினால் ஏற்படும் விளைவுகளைக் கூறு.
மன உளைச்சல்
பாலியல் தொல்லை
கல்வியில் நாட்டமின்மை
அச்ச உணர்வு
பாலியல் கொடுமை
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
2.காயம்பட்ட தங்கைக்கு அண்ணன் மருந்திடுகிறார்.இது சரியான தொடுதலா?
சரி
தவறு
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
3.யாரெல்லாம் தங்கையைத் தொட்டு மருந்திடலாம்?
உறவினர்
அண்டை வீட்டுக்காரர்
அண்ணன்
பள்ளி நண்பர்.
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
4.வெகு நாட்களாக சந்திக்காத உன்னை,உன் மாமா கட்டி அணைக்க முயல்கிறார்.இது சரியான தொடுதல் முறையா?
சரி
தவறு
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
5.கை முறிந்த தம்பிக்கு அக்காள் ஆடை அணிவிக்கிறார்.இது சரியான தொடுதலா?
சரி
தவறு.
6.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
6.முரண்பாடு என்பது யாது?
பிறருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு
புரிந்துணர்வு இன்மை.
பொறாமை உணர்வு
பிறருடன் நட்புடன் இருத்தல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?