
உணவுப் பதனீடு
Authored by Thilaga Thilaga
Science
6th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?
உணவிலுள்ள அனைத்து குச்சியங்களும் கொல்லும் செயற்பாங்கு
கெட்டுப் போவதைத் தடுத்து உணவைப் பாதுகாக்கும் செயற்பாங்கு
காலாகலத்திற்கும் உணவின் புதுத் தன்மையைப் பாதுகாக்கும் செயற்பாங்கு
பல வருடங்களுக்கு உணவைப் பாதுகாக்கும் செயற்பாங்கு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உணவு கெட்டுப் போவதற்கான காரணி யாது?
காலாவதி
நுண்ணுயிர்களின் தாக்குதல்
நச்சிய தாக்குதல்
துர்நாற்றம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த உணவு கெட்டுப் போனதற்கான காரணி யாது?
பூஞ்சனம்
நச்சியம்
அல்கா
கரும்புள்ளிகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த உணவுப் பொருளை எவ்வாறு பதனீடு செய்யப்படுகின்றது?
புட்டியில் அடைத்தல்
பாஸ்டர் முறை
உப்பேற்றம்
குளிர்ந்துரையச் செய்தல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ந்துரையச் செய்யப்பட்ட கோழி இறைச்சி நீண்ட நாள் கெடாமல் இருக்கக் காரணம் என்ன?
அங்கே மிகவும் குளிராக இருப்பதால்.
பாதுகாப்பாக இருப்பதால்
நுண்ணுயிர்கள் செயலிழந்து இருப்பதால்
குளிர்சாதனப் பெட்டியின் கதவு மூடி இருப்பதால்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்காண்பனவற்றில் எந்த வகை உணவு பதனீட்டு முறையில் வெப்பப் படுத்தும் செயற்பாங்கு பங்கேற்கவில்லை
கொதிக்க வைத்தல்
புட்டியிலடைத்தல் கலனிடுதல்
பாஸ்டர் முறை
காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவற்றில் எது உணவுப் பதனீட்டு முறையல்ல?
குளிரச் செய்தல்
குளிர்ந்துரையச் செய்தல்
காற்றேற்றம்
உலர்த்துதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?