
நூலக விதிமுறைக்கு மரியாதை
Authored by Rasyid Balan
Social Studies
4th - 6th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தேசிய நூலக விதிமுறைகளுக்கு மரியாதை செலுத்தும் வழிமுறைகளைத் தேர்ந்தெடுக.
தேசிய நூலகத்தில் சத்தம் போடுதல்.
தேசிய நூலகத்தில் உள்ள நூல்களை சேதப்படுத்துதல்.
தேசிய நூலகத்தில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றுதல்
தேசிய நூலகத்தில் உள்ள வசதிகளைக்/ பொதுவுடமைகளைக் கவனமாகப் பயன்படுத்துதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்படங்க்களில் எது தேசிய நூலகம்?
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தேசிய நூலக விதிமுறைகளுக்கு மரியாதை செலுத்துவதன் முக்கியதுவத்தைத் தேர்ந்தெடுக.
அனைவரும் தேசிய நூலகத்தால் பயன்பெறலாம்
விதிமுறைகளை மதிப்பதனால் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது.
இலவச நூல்கள் கிடைக்கும்
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தேசிய நூலக விதிமுறைகளை மதித்துப் பயன்படுத்துவோரின் மனவுணர்வுகள் என்ன?
மகிழ்ச்சி
திருப்தி
கோபம்
கவலை
மனநிறைவு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தேசிய நூலகத்தில் உள்ள விதிமுறைகளை மதிப்பதனால் அனைவரும் பயன்பெறுகின்றனர்.
சரி
தவறு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?