Search Header Logo

புகுமுக வகுப்பு ‌(திருக்குறள்-உள்ளுவது)

Authored by KALAI VANI MURUGHAN

Other

7th Grade

Used 2+ times

புகுமுக வகுப்பு ‌(திருக்குறள்-உள்ளுவது)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் ____________‌மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து

உயர்வுஅள்ளல்

உயர்வுஇல்லை

உயர்வுஉள்ளல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

___________ தள்ளாமை நீர்த்து

தள்ளாமை

தள்ளினும்

தள்ளு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை ____________

நீர்த்து

நீரை

நீரின்றி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_______________ எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅதுத ள்ளினும் தள்ளாமை நீர்த்து

கையாளுவது

உள்ளுவது

உள்ளேயிருப்பது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றி எண்ணவே கூடாது; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

எண்ணுவதெல்லாம் உயர்வைக் பற்றியே எண்ண வேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டால் அவ்வாறு எண்ணுவதை விட்டு விட வேண்டும்

எண்ணுவதெல்லாம் உயர்வைக் பற்றியே எண்ண வேண்டும் ; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

நாம்‌ எப்பொழுதும் எண்ணுவதையெல்லாம் உயர்வாக எண்ண‌‌ வேண்டும்

நாம்‌ எப்பொழுதும் எண்ணுவதையெல்லாம் உயர்வாக எண்ண‌‌ கூடாது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து' திருக்குறளில் 'உள்ளுவது' எனும்‌ சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

உள்ளே

எண்ணுவது

நினைக்காதது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?