
அன்புடைமை (18.8.2021)
Authored by RAJNEE Moe
Education
5th Grade
Used 10+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் சமுதாயத்தில் அனைவரிடமும் பணிவாகப் பேசி அன்போடு வாழ வேண்டும்.
சரி
தவறு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் சமுதாயத்தில் வியாபாரம் செய்யும் மாற்றுத் திறனாளிகளிடம் நம்மால் முடிந்த அளவுக்குப் பொருள்களை வாங்கி ஆதரவு கொடுக்க வேண்டும்.
சரி
தவறு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமுதாயத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்து அன்பு காட்ட வேண்டும்.
சரி
தவறு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் சமுதாயத்தில் நம் இன மக்களிடம் மட்டும் மரியாதையுடன் பழக வேண்டும்.
சரி
தவறு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மருத்துவமனையில் இருக்கும் நண்பரை நாம் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்க வேண்டும்.
சரி
தவறு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமுதாயத்தில் இருக்கும் முதியவர்களிடம் நாம் எப்படி அன்பு காட்ட முடியும்?
முதியவர்களைக் கேலி செய்தல்
முதியவர்களிடம் பேசாமல் இருத்தல்
முதியவர்கள் நம்மிடம் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அதனை வாழ்க்கையில் பின்பற்றுதல்
முதியவர்களை மதிக்காமல் இருத்தல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு மாற்றுத் திறனாளி சாலையைக் கடக்க முடியாமல் இருக்கிறார். அவரின் மீது நீங்கள் எவ்வாறு அன்பு செலுத்துவீர்கள்?
அவரிரைப் பார்க்க மாட்டேன்
அவருக்கு உதவ மாட்டேன்
அவரைக் கேலி செய்வேன்
அவரின் கையைப் பிடித்து சாலையைக் கடக்க உதவுவேன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?