
தமிழ்மொழி
Authored by NIRMALA Moe
World Languages
4th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யார் இவர்கள்?
மனிதர்கள்
மாணவர்கள்
நண்பர்கள்
விளையாட்டாளர்கள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நண்பர்கள் எப்படி இருக்கவேண்டும்?
அன்பாக
அழகாக
கூட்டமாக
ஒற்றுமையாக
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நண்பர்களால் ஏற்படும் நன்மை என்ன?
தெரியாதப் பாடத்தைப் பார்த்து எழுதலாம்
விளங்காதப் பாடத்தைக் கேட்டுச் செய்யலாம்
விளையாடிக் கொண்டே இருக்கலாம்
சிரித்துக் கொண்டே இருக்கலாம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யார் ஒற்றுமையான நண்பர்கள்?
எலியும் பூனையும்
நாயும் பூனையும்
புறாவும் எறும்பும்
பாம்பும் கீரியும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவர்களில் யார் நண்பர்கள் இல்லை?
எலியும் சிங்கமும்
வெட்டுக்கிளியும் எறும்பும்
முயலும் ஆமையும்
ஆடும் ஓநாயும்
6.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
உன் நண்பர்களின் பெயர்களை எழுதுக.
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?