
நீர் பயிரியல் வளர்ப்பு முறை
Authored by sarala SARALA
Science
6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
5 mins • 1 pt
1.கடுகுக் கீரை ,தண்டுக் கீரை,கைலான் மற்றும் முட்டைக் கோஸ் கீரை வகைகள் எனப்படும்.
சரி
பிழை
2.
MULTIPLE SELECT QUESTION
5 mins • 1 pt
2.புதினா,வல்லரை,துளசி மூலிகைத் தாவரம் ஆகும்.
சரி
பிழை
3.
MULTIPLE SELECT QUESTION
5 mins • 1 pt
3.நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையில் மண் தேவைப்படும்.
சரி
பிழை
4.
MULTIPLE SELECT QUESTION
5 mins • 1 pt
4.நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையினால் புல் ,பூண்டு,பூச்சிகள் போன்ற தாவர நாசினியின் தொல்லை ஏற்படாமல் எளிதாகத் தடுக்கலாம்.
சரி
பிழை
5.
MULTIPLE SELECT QUESTION
5 mins • 1 pt
5.நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையினால் தரமான விளைச்சலைப் பெற முடியாது.
சரி
பிழை
6.
MULTIPLE SELECT QUESTION
5 mins • 1 pt
6.நீர்ப் பயிரியல் முறையில் காய்கறிகள் வெவ்வேறு வகைகளில் பயிரிடப்படுகின்றது.
சரி
பிழை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?