Search Header Logo

இணைப்பு சொற்கள்

Authored by avpclass5 tamil1

Other

4th Grade

Used 6+ times

இணைப்பு சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொல் -------------------- எனப்படும் .

பெயர்ச்சொல்

வினைச்சொல்

இணைப்புச்சொல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இணைப்புச் சொல்லுக்கு மற்றொருப் பெயர் ------------------ ஆகும் . *

மரபுச்சொல்

உரிச்சொல்

இணைப்பிடைச்

சொல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டு நாட்களாகக் காய்ச்சல் ------------------ பள்ளிக்கு வரவில்லை .

ஆயினும்

ஆனால்

ஆகையினால்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

.கருமேகங்கள் வானில் திரண்டன----------------------மழை பெய்யவில்லை . *

எனவே

ஆகையால்

ஆயினும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூரியன் உதித்ததால் கிழக்கு வெளுத்தது.சரியா?தவறா?

சரி

தவறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?