
இயல் - 2 நால்வகைக் குறுக்கங்கள் - இலக்கணம்
Authored by Chinnasamy Lakshmanan
Other
7th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எழுத்துகள் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும் எழுத்துகள் -------- எனப்படும்.
அளபெடை
குறுக்கங்கள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சமையல் - இச்சொல்லில் ஐகாரம் பெறும் மாத்திரை அளவு -----------ஆகும்.
ஒன்றரை
கால்
அரை
ஒன்று
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அல் + திணை ---------------- எனப் புணரும்.
அல்திணை
அஃறிணை
அஃறிணை
அற்றிணை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் மகரம் ----------- எனப்படும்.
ஐகாரக் குறுக்கம்
ஒளகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம்
ஆய்தக் குறுக்கம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஐகாரம் சொற்களின் முதலில் வரும் போது -------------- மாத்திரை அளவில் ஒலிக்கும்.
ஒன்று
ஒன்றரை
இரண்டு
அரை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?