Search Header Logo

தனி வாக்கியம்

Authored by Puvaneswary Muniandy

Other

3rd Grade

Used 18+ times

தனி வாக்கியம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

குழந்தை கிலுகிலுப்பில் விளையாடினாள்.

விளையாடினாள்

விளையாடியது

விளையாடுவார்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

குரங்கு மரத்தில் தாவின.


எது பிளையான சொல்?

குரங்கு

மரத்தில்

தாவின

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

எது பொருத்தமான வாக்கியம்?

சிறுவர்கள் பந்தயத்தில் ஓடின.

சிறுவர்கள் பந்தயத்தில் ஓடினர்.

சிறுவர்கள் பந்தயத்தில் ஓடினார்.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

நான் திறன்பேசியில் _____________________.

விளையாடியார்

விளையாடினேன்

விளையாடினாள்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

______________ வியாபாரம் செய்கிறான்.

அமுதன்

திரு.அமுதன்

நான்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

எது சரியான வாக்கியம்?

திரைச்சீலை காற்றில் ஆடின.

திரைச்சீலைகள் காற்றில் ஆடியது.

திரைச்சீலை காற்றில் ஆடியது.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?