மலேசியா பாரம்பரிய நடனங்கள்

Quiz
•
Other
•
7th Grade
•
Medium
Threeyampaghee Kalithasan
Used 8+ times
FREE Resource
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பழங்காலத்தில் போரிலிருந்து திரும்பிய பிறகு ஆடப்பட்ட நடனமாகும்.
ஙாஜாட் நடனம்
சிங்க நடனம்
சேவாங் நடனம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்நடனம் கை, கால், கண் போன்ற அங்க அசைவுகள் உள்ளடக்கியதாகும்
சேவாங் நடனம்
பரதநாட்டியம்
சிங்க நடனம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்நடனம் திருமண வைபவங்களுக்கும்
மருத்துவத்திற்கும் ஆடப்படும்
சேவாங் நடனம்
ஙாஜாட் நடனம்
இனாங் நடனம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நெல் அறுவடைக்குத் துணை செய்த ஆன்மாவிற்கு நன்றி கூறும் நிகழ்வோடு தொடர்புடையது
இனாங் நடனம்
மாக்யோங் நடனம்
ஙாஜாட் நடனம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இது மலாக்கா மலாய் சுல்தான்களின் ஆட்சி
காலத்தில் உருவான நடனமாகும்.
இனாங் நடனம்
சுமசாவ் நடனம்
பரதநாட்டியம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்நடனம் பாரம்பரிய நிகழ்ச்சிகளிலும் தீயச் சக்திகளை அகற்றுவதற்கும் புதுமனை புகுவிழாவிலும்
ஆடப்படும்.
பங்ரா நடனம்
சிங்க நடனம்
சுமசாவ் நடனம்
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
10 questions
"LAST STOP ON MARKET STREET" Vocabulary Quiz

Quiz
•
3rd Grade
19 questions
Fractions to Decimals and Decimals to Fractions

Quiz
•
6th Grade
16 questions
Logic and Venn Diagrams

Quiz
•
12th Grade
15 questions
Compare and Order Decimals

Quiz
•
4th - 5th Grade
20 questions
Simplifying Fractions

Quiz
•
6th Grade
20 questions
Multiplication facts 1-12

Quiz
•
2nd - 3rd Grade