
Tamil
Authored by Mridula ram
Other
7th Grade
Used 9+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
நிலம், மரம், வான், எழுது ஆகிய சொற்கள் எந்த இயல்பு வழக்கை சார்ந்தது?
இலக்கணமுடையது
இலக்கணப்போலி
மரூஉ
2.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
கீழ்காணும் சொற்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள் என்னென்ன?
செடி
எழுது
இல்முன்
மரம்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்துள்ள சொல் ___________ஆகும்.
இலக்கணப்போலி
மரூஉ
இலக்கணமுடையது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழே காட்டப்பட்டுள்ள இந்த வாக்கியங்களில் அவற்றில் எது இலக்கணம் உடையது.
நுனிக்கிளை
தஞ்சை
படித்தாள்
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • Ungraded
‘குயில் கூவுகிறது’, ‘மழை பெய்தது ’ஆகிய தொடர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இயல்பாகவும் இலக்கண விதிமுறைகளுக்கு ஏற்பவும் அனைவருக்கும் புரியும்படியாகவும் உள்ளன. இவ்வாறு இலக்கண நெறியோடு வழங்கும் சொற்கள் இலக்கணமுடையது எனப்படும். நிலம், நீர், தீ, வளி, வெளி, மண், மலை. முதலியன. இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
நன்ராக புரிந்தது
இது குழப்பமாக உள்ளது
உறுதியாக தெரியவில்லை
எனக்கு தெரியாது
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • Ungraded
எங்கள் வினாடி வினா எப்படி இருந்தது?
அருமை
மோசமாக இல்லை
அடுத்த முறை இன்னும் சிறப்பாய் அமைய வேண்டும்
நன்றாக இல்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?