புலி தங்கிய குகை

புலி தங்கிய குகை

7th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

மூதுரை படிவம் 1

மூதுரை படிவம் 1

7th - 9th Grade

7 Qs

பாஞ்சைவளம் 3

பாஞ்சைவளம் 3

7th Grade

10 Qs

பண்புகள்

பண்புகள்

5th - 7th Grade

4 Qs

புலி தங்கிய குகை

புலி தங்கிய குகை

Assessment

Quiz

World Languages

7th Grade

Hard

Created by

Prasanna Mary

Used 3+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தமிழ் மக்களின் நாகரிகம், வாழ்க்கைமுறை, வீரம் ஆகியவற்றை எடுத்துக் கூறும் நூல் எது?

அகநானூறு

புறநானூறு

கார் நாற்பது

களவழி நாற்பது

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர்

தாமரை

சுஜாதா

காவற்பெண்டு

கங்கா

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சங்ககால மகளிர் கல்வி மற்றும்___________இல் சிறந்து விளங்கினர்.

வீரம்

கலை

பேச்சு

போட்டி

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கல்அளை என்பதன் பொருள்.

கற்சிலை

நீளம்

கற்குகை

கல் திரை

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

யானறியேன் - பிரித்தால் கிடைப்பது ___________ .

யாம் + அறியேன்

யா + அறியேன்

யான் + அறியே

யான் + அறியேன்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

புலி தங்கிச் சென்ற குகை எதைப் போன்றது?

தாயின் வயிறு

குகை

காடு

வீடு

Discover more resources for World Languages