உவமைத்தொடர் ஆண்டு 2

உவமைத்தொடர் ஆண்டு 2

Assessment

Quiz

Social Studies

4th Grade

Easy

Created by

KHIRTHANA Moe

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கிராமத் தலைவருக்கு விருது வழங்கப்பட்ட செய்தி _________________________ பரவியது

காட்டுத் தீ போல

நகமும் சதையும் போல

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

__________________ இருந்த அருணுக்கும் வர்மணுக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.

நகமும் சதையும் போல

காட்டுத் தீ போல

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

பறக்கும் மகிழுந்து பற்றிய செய்தி ___________________ பரவியது.

நகமும் சதையும் போல

காட்டுத் தீ போல

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

_______________________ பழகிய நண்பர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்தனர்.

காட்டுத் தீ போல

நகமும் சதையும் போல

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல் ?

காட்டுத் தீ போல

நகமும் சதையும் போல

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நகமும் _______________ சதையும் போல.

சதையும்

தீ

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

________________ தீ போல

காட்டுத்

நகமும்

8.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மிக நெருக்கமாக இருத்தல்?

காட்டுத் தீ போல

நகமும் சதையும் போல