Search Header Logo

துணிவு- 9.2 குடும்பத்தின் நற்பெயர்

Authored by MHARIAMAH Moe

Moral Science, Other

1st - 2nd Grade

Used 2+ times

துணிவு- 9.2 குடும்பத்தின் நற்பெயர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் துணிச்சலுடன் ...........................

போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்.

மூத்தோரிடம் எதிர்த்துப் பேச வேண்டும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

............................ தைரியத்துடன் செயல்படலாம்.

ஆபத்து வராது எனத் தெரிந்தால்

ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளிக்குச் செல்லாமல் மட்டம் போடும் தம்பியைப் பற்றி ............................

காவல் துறையினரிடம் கூற வேண்டும்.

பெற்றோரிடம் உடனே தெரியப்படுத்த வேண்டும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விபத்தில் கால்களில் ஒன்றை இழந்த அண்ணனிடம் ....................

சுயமாக அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்வேன்.

சவால்களை மன உறுதியோடு எதிர்கொள்ளச் சொல்வேன்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குடும்பத்தின் நற்பெயரை நிலைநாட்ட .............................

அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்வேன்.

அனைவரிடமும் பொய் பேசுவேன்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?