
வலிமிகா - 'படி'
Authored by BTM-0619 P.Balachanthiran
Education
4th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இன்று நாம் என்ன படித்தோம்?
அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப் பின் வலிமிகாது
வலிமிகா இடங்கள்
'படி' எனும் சொல்லுக்குப்பின் வலிமிகாது
சில, பல என்பனவற்றுக்குப் பின் வலிமிகாது
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காண்பனவற்றுள் எது சரியானது?
நிற்கும்படிப் பணித்தாள்
வாங்கும்படி கெஞ்சினான்
வரையும்படிக் கூறினார்
தரும்படிச் சொன்னார்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
(வாசிக்கும்படி + சொன்னார்) எனும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
வாசிக்கும்படிக் சொன்னார்
வாசிக்கும்படிச் செய்தாள்
வாசிக்கும்படித் சொன்னார்
வாசிக்கும்படி சொன்னார்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பேசும்படிச்சொன்னார்
மேல் உள்ளச் சொற்றொடர் சரியாகச் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.
பிழை
சரி
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காணும் வாக்கியங்களுள் சரியான வாக்கியம் யாது?
கமலா குகனை வேகமாக ஓடும்படிக் கேட்டார்.
ஆசிரியர் மாணவர்களிடம் பாடத்தைச் செய்யும்படிப் பணித்தார்.
அம்மாவிடம் இரதி தோசையைச் சுட்டுத் தரும்படிக் கேட்டாள்.
இராணி தன் தம்பியிடம் உறங்கும்படி சொன்னாள்.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தரும்படி சொன்னார் எனும் சொற்றொடரின் வருமொழி எந்த வரிசை எழுத்தில் தொடங்குகிறது?
க்
ச்
த்
ப்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
'படி' எனும் சொல்லுக்குப்பின் வலிமிகாது.
சரி
பிழை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?