Search Header Logo

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

Authored by Tamil Mz

Other

12th Grade

Used 1+ times

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1.குருகுலம் என்பது-----

அ.மன்றம்

ஆ.ஆசிரியர் வீடு

இ.திண்ணைப்பள்ளி

ஈ.பள்ளிக்கூடம்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2.வல்லம் குருசாமியிடம் பாடம் கற்றவர் யார்------

அ.வ.சுப.மாணிக்கம்

ஆ.வேங்கடசாமி

இ.சுந்தர பாரதி

ஈ.முத்துபாரதி

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3.சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ.வசம்பு

ஆ.மணத்தக்காளியிலைச்சாறு

இ.கடுக்காய்

ஈ.மாவிலைக்கரி

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

4.குழிமாற்று-எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?

அ.இலக்கியம்

ஆ.கணிதம்

இ.புவியியல்

ஈ.வேளாண்மை

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

5.திண்ணைப்பள்ளிகள் எப்போது அதிகம் காணப்பட்டன?

அ.கிபி.18ஆம் நூற்றாண்டு

ஆ.கிபி 20 ஆம் நூற்றாண்டு

இ.கி.பி12ஆம் நூற்றாண்டு

ஈ.கிபி 19ஆம் நூற்றாண்டு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?