அன்புடைமை

அன்புடைமை

4th - 6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

4th - 6th Grade

13 Qs

இலக்கண இலக்கியப் பகுதிகள்

இலக்கண இலக்கியப் பகுதிகள்

1st - 12th Grade

10 Qs

லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் (ஆண்டு 5 பாடநூல் 118

லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் (ஆண்டு 5 பாடநூல் 118

5th Grade

12 Qs

தமிழ்மொழி (உவமைத்தொடர்)

தமிழ்மொழி (உவமைத்தொடர்)

4th - 6th Grade

10 Qs

வரலாறு

வரலாறு

6th Grade

10 Qs

தமிழ்மொழி மீள்பார்வை இணைமொழி

தமிழ்மொழி மீள்பார்வை இணைமொழி

4th - 6th Grade

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

5th Grade

10 Qs

tamil

tamil

6th Grade

12 Qs

அன்புடைமை

அன்புடைமை

Assessment

Quiz

Other

4th - 6th Grade

Medium

Created by

KIRTHIGHA Moe

Used 3+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்.


எந்த அதிகாரத்தின் கீழ் அடங்கும்?

அன்புடைமை

ஒழுக்கமுடைமை

நட்பு

பண்புடைமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்

அன்புடைமைக்கு உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்

அன்பிற்கும் கூண்டா அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்

அன்பானவர்களுக்கு உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்.

திருக்குறள் விளக்கும் பொருள் யாது?

அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்தாது

அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்துவிடும்.

அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் கவலையைப் பலரும் அறிய வெளிப்படுத்துவிடும்.

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அன்பைக் குறிக்கும் படங்களைத் தெரிவு செய்க.

Media Image
Media Image
Media Image
Media Image

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறள் விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.

கோபத்தில் பல நாள் பேசாமல் இருந்த மாலாவும் கண்மணியும் திடீரென சந்திக்கும்போது கண்களில் கண்ணீர் வழிந்தது. அவற்றைப் பார்த்த இருவரும் தாங்காமல் அணைந்துக் கொண்டனர்

வான்மதி புள்ளிகள் குறைவாக எடுத்ததால் கவலையில் தனிமையாகச் சுற்றித் திரிந்தாள்.

போட்டியில் வெற்றிப் பெற்றக் குமரன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிதான். அவனின் வெற்றியை அனைவரும் கொண்டாடினர்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆர்வலர் என்றால் என்ன?

அன்புடையவர்

எதிரி

அன்பு

பன்புடைமை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெளியூருக்கும் வேலைக்குச் செல்ல நினைத்த அப்பா பிள்ளைகளின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அவர்களை விட்டுப் பிரிய முடியாமல் உள்ளூரிலேயே வேலைத் தேடினார்.

பிழை

சரி

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அடைக்குந்தாழ் உண்டோ அன்பிற்கும் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்.

சரி

பிழை