Search Header Logo

கொன்றை வேந்தன்

Authored by Lini Lini

Fun

1st - 4th Grade

Used 1+ times

கொன்றை வேந்தன்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இன்றைக்கு நாம் கற்ற கொன்றை வேந்தன் எது?

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக பொருள் என்ன?

தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது

சிறிய செயலாக இருப்பினும் நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தை தரும்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நுண்ணிய ------------ எண்ணித் துணிக.

கருமமும்

மூத்தோர்

தந்தை

தாய்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

படத்திற்கேற்ற கொன்றை வேந்தனை தெரிவு செய்க.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செயலை செய்வதற்கு முன் சிந்திக்க கூடாது? இக்கூற்று சரியா தவறா?

சரி

தவறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?