
உடல் கல்வி ஆண்டு 4 சம்பந்தர் 6.9.2021 திங்கள் பக்கம் 48
Authored by Se Lva
Physical Ed
4th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
1.படத்தில் காண்பது என்ன போட்டி?
கழி எறியும் போட்டி
பந்து எறியும் போட்டி
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
2.படத்தில் மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?
பந்து எறிகிறார்கள்
கழி எறிகிறார்கள்
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
3.கழியை அல்லது பிரம்பை எறியும் போது எப்படி எறிய வேண்டும்?
விருப்பம் போல் எறிய வேண்டும்
நேராக எறிய வேண்டும்
4.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
4.கழியை எறியும் போது கவனிக்கப் பட வேண்டிய திறன்கள் யாவை?
கால்களை அகல வைக்க வேண்டும்
உடலை நிமிர்த்தி நிற்க வேண்டும்
கை முட்டியை நேராகக் கொண்டு வர வேண்டும்
தலையைக் குனிய வேண்டும்
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
5.கழி எறியும் போட்டியில் யார் வெற்றியாளராகக் கருதப்படுவார்?
யாருடைய கழி அதிக தூரம் செல்கிறதோ அவரே வெற்றியாளர்.
யாருடைய கழி குறைவான தூரம் செல்கிறதோ அவரே வெற்றியாளர்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?