
பிரச்சணைக் கணக்கு
Authored by MUNISWARI Moe
Mathematics
4th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
தமிழரசி சுட்டி மயில் மாத இதழில் முதல் நாள் 3/8 பாகமும் மறுநாள் 4/8 பாகமும் படித்தாள். அவள் படித்த மொத்த பாகங்கள் எத்தனை?
8/7
7/8
7/16
2.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
அர்வின் கடையில் 5/6 பாகம் மிட்டாய்களை எடுத்தான். அதில் கீழே விழுந்ததும் 1/3 பாகம் உடைந்தன. உடையாத மிட்டாய்களைக் கணக்கிடுக.
1/2
4/3
3.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
மாலை வேளையில் குமார் 0.65km நடந்தான். முரளி 0.25km நடந்தான். இருவரும் நடந்த மொத்த அளவு எத்தனை?
0.90m
0.90km
0.95km
4.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
கவினா வாங்கிய புட்டியில் 0.56 பாகம் நீர் உள்ளது. அதிலிருந்து 0.29 பாகம் நீரைக் கீழே ஊற்றினாள். மீதம் இருக்கும் நீரின் பாகம் என்ன?
0.27
0.85
0.33
5.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
குமார் வாங்கிய 100 கற்களில் 56 சிவப்பு வர்ணக் கற்கள். நீல வர்ணக் கற்களின் விழுக்காடு என்ன?
44%
56%
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?