Search Header Logo

கருத்துரைத்தல்

Authored by LOGAVANI Moe

Other

10th Grade

Used 2+ times

கருத்துரைத்தல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் நடவடிக்கையின் வழி நாம் பெறும் நன்மை யாது?

அ. நேரச் சிக்கனம்

ஆ. அரோக்கியமான வாழ்க்கையைப் பெறுதல்

இ. மன மகிழ்வு அதிகரிக்கும்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் நிகழ்ச்சி நடத்தபட்டதன் நோக்கம் யாது?

அ. மாணவர்களுக்குத் தமிழ்மொழித் தேர்வுக்கான விளக்கம் கொடுப்பதே ஆகும்.

ஆ. மாணவர்களுக்குத் எஸ்.பி.எம் தேர்வுக்கான விளக்கம் கொடுப்பதே ஆகும்.

இ. மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுப்பதே ஆகும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் உரைவீச்சு உணர்த்தும் கருத்து யாது?

அ. தோல்வியால் சோர்ந்துவிடக் கூடாது; வெற்றியால் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆ. தோல்வியால் சோர்ந்துவிடக் கூடாது; வெற்றியால் கர்வம் கொள்ள வேண்டும்.

இ. தோல்வியால் சோர்ந்துவிடக் கூடாது; வெற்றியால் கர்வம் கொள்ள கூடாது.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் வரைபடம் உணர்த்தும் கருத்து யாது?

அ. உணவு உண்டப்பின் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

ஆ. கீரை வகைகளை உணவில் சேர்க்கலாம்

இ. கீரை வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் நோய்களை விரட்டலாம்.

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் சுவரொட்டியின் நோக்கம் யாது?

அ. காடுகள் தினத்தை அவசியம் கொண்டாட வேண்டும்

ஆ. உலகத்தை நாம் ஒன்றினைந்து பாதுகாக்க வேண்டும்

இ. காடுகளை உலக மக்கள் ஒன்றினைந்து பாதுகாக்க வேண்டும்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் கருத்துப்படம் உணர்த்தும் கருத்து யாது?

அ. பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்டிப்புடன் நடத்த வேண்டும்

ஆ. குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இ. கோவிட் 19 பெருந்தொற்று மக்களின் வாழ்க்கை முறையை மற்றியுள்ளது.

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் ஹைக்கூ கவிதை நமக்கு கூறவரும் செய்தி யாது?

அ. வாழ்க்கையில் வெற்றி பெறும் வரை போராட வேண்டும்

ஆ. வெற்றி பெற இறைவனைத் தவறாமல் வழிபட வேண்டும்

இ. ஒருவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?