கணித புதிர்

கணித புதிர்

1st Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

கணிதம் ஆண்டு 1

கணிதம் ஆண்டு 1

1st Grade

10 Qs

கணிதம்

கணிதம்

1st - 10th Grade

5 Qs

கழித்தல் (ஆண்டு 1) ஆக்கம் ஆசிரியை சு.சரஸ்வதி

கழித்தல் (ஆண்டு 1) ஆக்கம் ஆசிரியை சு.சரஸ்வதி

1st Grade

10 Qs

கணிதம் ஆண்டு 1

கணிதம் ஆண்டு 1

1st Grade

10 Qs

பின்னம்

பின்னம்

KG - 6th Grade

10 Qs

MATHS QUIZ YEAR 4,5,6

MATHS QUIZ YEAR 4,5,6

1st - 5th Grade

10 Qs

REVISION

REVISION

1st Grade

10 Qs

Tamil maths - problem solving

Tamil maths - problem solving

1st - 6th Grade

5 Qs

கணித புதிர்

கணித புதிர்

Assessment

Quiz

Mathematics

1st Grade

Easy

Created by

Kannammah Alechaiah

Used 4+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ராணி 45 பென்சில்கள் வைத்திருந்தாள். அவள் தங்கை 23 பென்சில்கள் வைத்திருந்தாள். இருவரிடமும் உள்ள மொத்த பென்சில்கள் எத்தனை?

65

68

71

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு குளத்தில் 27 மீன்கள் இருந்தன. அவற்றில் 13 மீன்களைப் பிடித்து விட்டால் அக்குளத்தில் மீதம் எத்தனை மீன்கள் இருக்கும்?

17

20

14

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மணி 67 கோழிகள் வளர்த்தான் . அதில் 34 கோழிகளை விற்றுவிட்டான் . அவனிடம் மீதன் உள்ள கோழிகள் எத்தனை?

23

33

45

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பாலுவிடம் 16 சிவப்பு கோலிகளும் 20 பச்சை கோலிகளும் இருக்கின்றன. அவனிடம் உள்ள மொத்த கோலிகள் எத்தனை?

36

56

40

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

திரு . சாமி 45 டுரியான் பழங்கள் வைத்திருந்தார்.

அதில் அவர் 19 பழங்களை விற்று விட்டார். இன்னும் அவரிடம் மீதம் எத்தனை பழங்கள் உள்ளன?

26

38

23

Discover more resources for Mathematics