மரபுத்தொடர்

மரபுத்தொடர்

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

மரபுத்தொடர் ஆண்டு 4

மரபுத்தொடர் ஆண்டு 4

4th Grade

8 Qs

தமிழ் மொழி ஆண்டு 4

தமிழ் மொழி ஆண்டு 4

3rd - 5th Grade

8 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

Assessment

Quiz

Education

4th Grade

Medium

Created by

LETCHEMY Moe

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குமரனின் குடும்பத்தார் ................. இக்கோயிலில்தான் வழிபாடு செய்து வருகின்றனர்.

தொன்று தொட்டு

கரி பூசுதல்

மனக்கோட்டை

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

2.எதிர்வரும் தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க அறிவழகி பாடங்களை...............

கங்கணம் கட்டுதல்

மனக்கோட்டை

கரைத்துக் குடித்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

3.இராவணனைப் போரில் தோற்கடித்து, அவன் முகத்தில்.............................இராமன்.

கரைத்துக் குடித்தல்

கரி பூசுதல்

தொன்று தொட்டு

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

4.என்றாவது ஒரு நாள், தன்னை ஏமாற்றிய கணேசனுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ..................கொண்டான் வேலவன்.

கங்கணம் கட்டுதல்

கரி பூசுதல்

கரைத்துக் குடித்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

5.கட்டபொம்மனைப் பார்த்து, "இந்த மண்கோட்டை வைத்துக் கொண்டுதான் என்னுடன் போர் செய்யலாம் என .....................கட்டினாயா?"எனக் கிண்டலடித்தான் ஆங்கிலேயப் படைத் தளபதி.

மனக்கோட்டை

கங்கணம் கட்டுதல்

கரி பூசுதல்