Search Header Logo

உவமைத்தொடர் (படிவம் 2)

Authored by DHARMENRAN KUMAR

Other

4th - 5th Grade

Used 1+ times

உவமைத்தொடர் (படிவம் 2)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்குமான காற்பந்தாட்டம் முடிந்தவுடன் இரசிகர்கள் அரங்கத்தின் முன் வாசல் வழியாக ............................... வெளியேறினர். வாக்கியத்திற்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

உள்ளங்கை நெல்லிக்கனி போல

புற்றீசல் போல

அழகுக்கு அழகு செய்வது போல

நுனிப்புல் மேய்ந்தாற் போல

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இது நாள்வரை பரதன் காற்பந்து குழு பலருக்கு அறிமுகமாகத குழுவாகவே இருந்து வந்தது, ஆனால், இவ்வாண்டு மலேசியக் கிண்ணக் கோப்பை வென்றதன் மூலம் அக்குழுவின் திறமை வெளியுளகிற்குத் தெரிய வந்துள்ளது. சூழலுக்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

அழகுக்கு அழகு செய்வது போல

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

உள்ளங்கை நெல்லிக்கனி போல

புற்றீசல் போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவி வேண்டித் தேடிச் சென்றவர் .................................. தன் எதிரே வருவதைக் கண்ட கபிலன் நிம்மதி பெருமூச்சு விட்டான். வாக்கியத்திற்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

உள்ளங்கை நெல்லிக்கனி போல

புற்றீசல் போல

நுனிப்புல் மேய்ந்தாற் போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல் எனும் பொருளுக்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

உள்ளங்கை நெல்லிக்கனி போல

நுனிப்புல் மேய்ந்தாற் போல

புற்றீசல் போல

அழகுக்கு அழகு செய்வது போல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அந்த அழகான மணப்பெண்ணை மேலும் கவர்ச்சியாகவும் அழகாகவும் அலங்காரம் செய்தனர் அவளின் தோழியர். வாக்கியத்திற்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

உள்ளங்கை நெல்லிக்கனி போல

புற்றீசல் போல

அழகுக்கு அழகு செய்வது போல

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தைப்பூசத் திருவிழா முடிந்து, மக்கள் கோயிலை விட்டுக் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். வாக்கியத்திற்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

அழகுக்கு அழகு செய்வது போல

உள்ளங்கை நெல்லிக்கனி போல

புற்றீசல் போல

நுனிப்புல் மேய்ந்தாற் போல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?