உணவு கூம்பகம்

Quiz
•
Fun
•
4th Grade
•
Medium
GHANGASRI Moe
Used 8+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்தப் படம் எதனை உணர்த்துகிறது?
உணவுக் கோபுரம்
உணவுப் பெட்டி
உணவு முக்கோனம்
உணவுக் கூம்பகம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உணவுக் கூம்பகத்தில் எத்தனை படிநிலைகள் உள்ளது?
ஒன்று
இரண்டு
நான்கு
மூன்று
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உணவுக் கூம்பகத்தின் முதல் படிநிலையில் இருக்கும் உணவு வகைகளைத் தெரிவு செய்க.
அரிசி
பழங்கள்
இனிப்புப் பண்டங்கள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உணவுக் கூம்பகத்தின் இரண்டாம் படிநிலையில் இருக்கும் உணவு வகைகளைத் தெரிவு செய்க.
காய்கறிகள்
அரிசி
பால்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உணவுக் கூம்பகத்தின் மூன்றாம் படிநிலையில் இருக்கும் உணவு வகைகளைத் தெரிவு செய்க.
மீன்
எண்ணெய்
தானிய வகைகள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உணவுக் கூம்பகத்தின் நான்காம் படிநிலையில் இருக்கும் உணவு வகைகளைத் தெரிவு செய்க.
பால்
கோழி
ரோட்டி
வெண்ணெய்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தானிய வகைகள் உணவுகளை உண்பதனால் நமக்கு எந்தச் சத்துக் கிடைகின்றது?
மாவுச் சத்து
புரதச் சத்து
கொழுப்புச் சத்து
ஊட்டச் சத்து
8.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஊட்டச் சத்தின் நன்மை யாது?
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கி, உடல் நோய் நொடியில்லாமல் பேணிக் காக்க உதவுகிறது.
உடல் வளர்ச்சிக்கும் பாதிப்படைந்த அணுக்களையும் புதுப்பிக்க உதவுகிறது.
உடலுக்கு ஏற்ற சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது.
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
55 questions
CHS Student Handbook 25-26

Quiz
•
9th Grade
18 questions
Writing Launch Day 1

Lesson
•
3rd Grade
10 questions
Chaffey

Quiz
•
9th - 12th Grade
15 questions
PRIDE

Quiz
•
6th - 8th Grade
40 questions
Algebra Review Topics

Quiz
•
9th - 12th Grade
22 questions
6-8 Digital Citizenship Review

Quiz
•
6th - 8th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for Fun
15 questions
Place Value

Quiz
•
4th Grade
20 questions
Place Value

Quiz
•
4th Grade
13 questions
4.NBT.A.2 Pre-Assessment

Quiz
•
4th Grade
10 questions
Making Predictions

Quiz
•
4th - 5th Grade
10 questions
PBIS Terrace View

Quiz
•
1st - 5th Grade
6 questions
Spiral Review 8/5

Quiz
•
4th Grade
18 questions
Rotation/Revolution Quiz

Quiz
•
4th Grade
15 questions
Capitalization Rules

Quiz
•
4th Grade