Search Header Logo

ஒளி

Authored by LALITHA Moe

Science

4th Grade

Used 1+ times

ஒளி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

மேற்காணும் பரிசோதனையில் எடுக்கக்கூடிய முடிவு யாது?

ஒளி வளைந்து செல்லும்.

ஒளி விலகிச் செல்லும்.

ஒளி பிரதிபலிக்கும்.

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

எந்தப் பொருள் ஒளி பிரதிபலிப்புக்குத் தொடர்புடையது?

Media Image
Media Image
Media Image
Media Image

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

ஒரு மாணவி உருபெருக்கியைப் பயன்படுத்தி ரொட்டிக் துண்டில் இருக்கும் பூஞ்சணத்தைக் காண்கிறாள். உருபெருக்கி எந்த ஒளி தன்மையைக் கொண்டுள்ளது?

ஒளி வளைந்து செல்லும்.

ஒளி விலகிச் செல்லும்.

ஒளி பிரதிபலிக்கும்.

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் பொருள்கள் ஒரே வகை ஒளித்தன்மையைக் கொண்டுள்ளன. ஒன்றைத் தவிர.

Media Image
Media Image
Media Image
Media Image

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணூம் நடவடிக்கைகளுள் எதில் ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது?

நிலா ஒளி

சாலை விளக்கு

அகல் விளக்கின் ஒளி

கைவிளக்கின் ஒளி

6.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

எவ்வகையான மேற்பரப்பில் ஒளி பிரதிபலிக்கும்?

பளபளப்பான

சொரசொரப்பான

வழவழப்பான

மென்மையான

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

மதிய வேளையில் ஏற்படும் இச்சூழல் எதனை உறுதிப்படுத்துகிறது?

ஒளி விலகுதல்.

ஒளி ஒருவகை சக்தியாகும்

ஒளி கருமை நிறமாக மாறும்

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?