Search Header Logo

கலங்கரை விளக்கம் - வகுப்பு 7

Authored by Prabavathi Teacher

Other

7th Grade

Used 21+ times

கலங்கரை விளக்கம் - வகுப்பு 7
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கரைதல் - என்ற சொல்லின் பொருள் ------

அழைத்தல்

உச்சி

தூண்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஏணி கொண்டு ஏற முடியாத உயரத்தைக் கொண்டது -------

மரம்

கலங்கரை விளக்கம்

செடி

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கலங்கரை விளக்கம் பாடலின் ஆசிரியர் ------

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பாரதியார்

பாரதிதாசன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் ------

தொண்டைமான் இளந்திரையன்

காவற்பெண்டு

குலோத்துங்க சோழன்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உருத்திரங் கண்ணனார் வாழ்ந்த ஊர் --------

கடியலூர்

கூடலூர்

கடலூர்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது -------

நன்னூல் இலக்கியம்

ஆற்றுப்படை இலக்கியம்

தொன்மை இலக்கியம்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இரவில் கப்பலுக்கு வழிகாட்டுவது --------

கலங்கரை விளக்கம்

காற்று

வானம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?