
வெதுப்பல் மற்றும் தணித்தல் பயிற்சிகள்
Authored by THANGARAJU Moe
Physical Ed
3rd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
போட்டியில் பங்கேற்பதற்கு முன் ____________ பயிற்சிகள் செய்ய வேண்டும்.
வெதுப்பல்
தணித்தல்
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
வெதுப்பல் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகளைத் தேர்ந்தெடு.
உடல் சூடு அதிகரிக்கும்.
அதிக நேரம் விளையாடலாம்.
காய்ங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
நாடித்துடிப்பு அதிகரிக்கும்.
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
வெதுப்பல் பயிற்சிகளைத் தேர்ந்தெடு.
மெதுவோட்டம்
தசை நீள் பயிற்சிகள்
ஸ்கிப்பீங் (Skipping) செய்தல்
காற்பந்து விளையாடுதல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆடு புலி ஆட்டத்தில் பொதுவாக எத்தனைப் புலிகள் இருக்க வேண்டும்.
1 புலி
5 புலிகள்
1 ஆட்டைத் தவிர அனைவரும் புலிகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தசை நீள் பயிற்சிகளின் நன்மை யாது?
காயங்கள் ஏற்படும்.
காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.
காயங்கள் ஏற்பட்டால் வலிக்காது.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?