Search Header Logo

தமிழ் மொழி ( இணைமொழி)

Authored by Hema Vikneswaran

Education

1st - 10th Grade

Used 1+ times

தமிழ் மொழி ( இணைமொழி)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அமுதன் _____________ மட்டுமின்றி காற்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்குவதால் அவனது பெற்றோர்கள் பெருமிதம் கொண்டனர்.

கல்வி கேள்வி

பேரும் புகழும்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மாணவர்கள் பள்ளியில் ஏற்படும் பிரச்சினைகளை _____________ ஆசிரியரிடம் கூற வேண்டும்.

ஒளிவு மறைவு

அரை குறை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

முல்லை தனது பாடத்தை ________________யாக செய்ததால் ஆசிரியர் அவளை கண்டித்தார்.

பேரும் புகழும்

அரை குறை

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

திரு. மாறன் ஏழ்மை நிலையில் வாழ்ந்தாலும் தனது நற்குணத்தால் அனைவரிடத்தில் ______________ வாழ்ந்து வருகிறார்.

பேரும் புகழும்

கல்வி கேள்வி

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இணைமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.


அரை குறை

முழுமை பெறாத நிலை

படிப்பு

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இணைமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.


பேரும் புகழும்

மறைத்தல்

புகழ்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?