சுழற்சி முறையில் வீசுவோம்

சுழற்சி முறையில் வீசுவோம்

Assessment

Quiz

Fun

3rd Grade

Medium

Created by

HAREHARAAN Moe

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

எத்தனை வகை சுழற்சி முறையை இன்று நீங்கள் கற்றுக் கொண்டீர்கள்?

ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தோள்பட்டைக்கு மேல் வீசும் முறையை எவ்வாறு அழைப்பார்கள்?

கடிகாரமுள் திசையில் பந்தை வீசுதல்

கடிகாரமுள் எதிர்த்திசையில் பந்தை வீசுதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தோள்பட்டைக்கு கீழ் வீசும் முறையை எவ்வாறு அழைப்பார்கள்?

கடிகாரமுள் திசையில் பந்தை வீசுதல்

கடிகாரமுள் எதிர்த்திசையில் பந்தை வீசுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கடிகாரமுள் எதிர்த்திசையில் பந்தை வீசும்போது KAKI DOMINAN எங்கு இருக்க வேண்டும்?

முன் பகுதியில்

பின் பகுதியில்

எங்கு வேண்டுமென்றாலும் வைக்கலாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கடிகாரமுள் திசையில் பந்தை வீசும்போது KAKI DOMINANஐ முன் பகுதியில் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சரி

தவறு

தெரியவில்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இவை பந்தை வீசும் திறனைக் கொண்டிருக்கும் விளையாட்டுகள். ஒன்றை தவிர.

CRICKET

BASEBALL

SOFTBALL

BADMINTON